Content

முகப்பு
உண்மை
பெரியார் பிஞ்சு
The Modern Rationalist
பெரியார் வலைக்காட்சி



திராவிடன் புத்தக நிலையம்

 


பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
பெரியார் புரா
 
பெரியார் ஆசிரியர்
பயிற்சி நிறுவனம்
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்கு
லேசன் மேல்நிலைப் பள்ளி
முக்கிய செய்திகள்

போலி எதிர்த்தாக்குதல்:
நரேந்திர மோடியும் சிக்குகிறார்!

விசாரணை வளையத்துக்குள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையும் கொண்டு வர சி.பி.அய். அதிகாரிகள் தீவிரமாகி உள்ளனர்.

அகமதாபாத், ஜூலை 29- போலி எதிர்த்தாக்குதல் வழக்கில் குஜராத் முதலமைச்சர் மோடியும் சிக்குவார் என்று தெரிகிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு காவல்துறை எதிர்த்தாக்குதலில் சோராபுதீன் என்பவரும், அவர் மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.அய். நடத்திய விசாரணையில் சோரா புதீன் போலி எதிர்தாக்குதல் மூலம் சுட்டுக் கொல்லப் பட்டது தெரிய வந்தது.

  மேலும்

மதுவிலக்கு கொள்கை: விரைவில் நல்ல முடிவு வரும் முதல்வர் கலைஞர்

சென்னை ஜூலை 29_ கக்கன் மீது ஜெயலலிதாவிற்கு திடீரென்று அக்கறை ஏற்பட்டு விட்டதா? கக்கன் வகுப்பைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் மத்திய அமைச்சராக இருந்தார். அவர் ஒரு நாள் ஜெயலலிதா ஏற்பாடு செய்திருந்த தனி விமானத்தில் பயணம் செய்திட ஏறி அமர்ந்த பிறகு, அவரை விமானத்திலிருந்து இறக்கி விட்ட முற்போக்குவாதி அல்லவா ஜெயலலிதா? என்று கேட்டுள்ளார் முதல்வர் கலைஞர்.

முதல்வர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்விக்கு பதில் விவரம் வருமாறு:

  மேலும்

இன்றும் நாடாளுமன்றம் முடக்கம்: இடதுசாரிகள் உள்ளிருப்புப் போராட்டம்

புதுடில்லி, ஜூலை 29, விலைவாசி பிரச்சினை பற்றி விவாதிப்பதற்கு கொடுக்கப்பட்ட ஒத்திவைப்பு தீர்மானங்களை ஏற்க மறுத்ததால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் நேற்றும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரண்டாவது நாளாக, நாள் முழுவதும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

 

ரத்தம் சிவப்பாக இருப்பது ஏன்?

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே ஹீமோ குளோபின் என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத் தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந் தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?

 

கண்கவர் ஒளியில் மிதக்கும் நேப்பியர் பாலம்
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இயக்கினார்

சென்னை, ஜூலை 29- ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் நேப்பியர் பாலத்தில் கண்கவரும் மின் ஒளி விளக்குகள் அமைக் கப்பட்டுள்ளதை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் இயக்கி வைத்தார். சென்னை நகரை சிங்கார சென்னையாக்கும் முயற்சி யில் முதலமைச்சர் கலை ஞர், துணை முதல் அமைச் சர் மு.க.ஸ்டாலின் ஆகி யோர் தீவர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

 




கருத்துப்படம்

 

 

பரபரப்பான விற்பனையில் சாமியார்களின் திருவிளையாடல்கள் 

Viduthalai Publications
© Copyright 2010 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai