அய்யப்பன் பிறப்பு வளர்ப்பு தெரிந்தால் மாலை போடுவீர்களா?
சென்னை, நவ. 29_ கேரளம் _ கேர என்ற மலையாள சொல்-லுக்கு தென்னை என்று பெயர். கேரளம் என்றால் தேங்காய் விளைகிற இடம் என்று பெயர். சந்தேகமாக இருந்-தால், உங்களுக்குத் தெரிந்த மலையாள சேட்டான், சேச்சியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கேரளாவிலிருந்து வந்த தேங்காயை, தமிழ்நாட்-டுத் தமிழன் விலைக்கு வாங்கி, தலையில் இரு-முடிகட்டி திரும்பவும் எங்கிருந்து வந்ததோ, அங்கேயே பக்தியின் பெயரால் கொண்டு போய் சேர்கிறான். அந்த தேங்காய்களை சபரிமலை கோவில் நிர்-வா-கமும் ஏதாவது எண்-ணைய் எடுக்கிற நிறுவனத்-திற்கு மொத்த விலைக்கு விற்று விடுகிறது. அந்த நிறுவனங்கள் தமிழ்-நாட்-டில் சிறு சிறு பாக்கெட், பாட்டில்களில் தேங்காய் எண்ணையை அடைத்து வந்து விற்கிறது. தேங்-காயை விலைக்கு வாங்-கிய தமிழன்,அதே தேங்-காயை, எண்ணைய் என்ற வடிவத்தில் திரும்ப-வும் விலைக்கு வாங்கு-கிறான். அதாவது புரிகிற மாதிரி சொல்வது என்-றால், ஒரு பொருளை இரண்டு முறை விலைக்கு வாங்குகிறான். கேரளக்காரன் தமிழ-னின் தலையில் இப்படித்-தான் மிளகாய் அரைக்-கிறான்! அய்யப்பனுக்கு மாலையணிந்து கோவி-லுக்கு போய் திரும்பும் வரை மிகவும் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்-டும் சரியாகச் சொன்-னால், கோயிலுக்குப் போய் திரும்பும் வரைக்கு-மாவது நல்லவர்களைப் போல நடியுங்கள் என்-கிறார்கள்! கேரள அய்யப்பனுக்கு மாலை போட்டுப் போகிற தமிழர்கள் தயவு செய்து அய்யப்பனின் பிறப்பு, வளர்ப்பு கதையை படித்த பிறகு,தைரியம் இருந்தால் அதற்கு பிறகு மாலை போடுங்கள்! எவ்வளவுக் எவ்வளவு அசிங்கங்-கமாக, கேவலமாக இருக்க வேண்டுமோ, அவ்வள-வுக்கு அவ்வளவு ஆபாச-மாக இருக்கிறது, அய்யப்-பனின் பிறப்பு வளர்ப்பு வரலாறு! அவைகளை படித்தால் ஒழுக்கக் கேடு-கள் தான் நாடெங்கும் தலை விரித்தாடும்..! கேரளா கிறித்தவர்கள் அதிகம் நிறைந்த மாநிலம்.
அதாவது அய்யப்பன் பிறந்து வளர்ந்து கிழித்த-தாக கூறப்படும் கேரளத்-தில், கேரள மக்கள் அய்யப்-பன விட இயேசு கிறிஸ்துவைத் தான் அதிகம் பின்பற்று-கிறார்-கள்! இது ஒன்று போதாதா? அய்யப்பன் வெறும் பொய்யப்பன் என்று புரிந்து கொள்ள... அதா-வது தன்னை சிலுவை-யில் உயிரோடு அறைந்த போது தன்னையே காப்-பாற்றிக் கொள்ளாத இயேசு தான் இவர்களை காப்பாற்றும், சக்தி வாய்ந்த கடவுளாம்! கொடுமைடா சாமி! நீங்கள் சொல்வதெல்-லாம் சரிதான்ங்க, ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்னு இருக்கு, அதுக்கு பெயர் தான் கடவுள் என்பர்களே! கடவுளின் பெயரால் இந்த கேணத் தனங்கள், எதற்கு? கடைசியாக உங்களிடம் வேண்டிக் கொள்வ-தெல்-லாம், ஒன்றே ஒன்று தான்! தமிழர்களே! தமிழர்-களாக இருங்கள்!!
நன்றி: ஓடும் நதி
சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கு
உச்ச நீதிமன்றத்தில் 6 வாரத்துக்கு ஒத்திவைப்பு
சிதம்பரம், நவ. 29_ சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கையக்-கப்படுத்தியது தொடர்-பாக புதுடெல்லி உச்ச நீதிமன்றத்தில் பொது தீட்சிதர்கள் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அம் மனு மீதான விசாரணை உச்ச நீதி-மன்றத்தில் அல்டாமஸ்-கபீர், சிரியாஸ்ஜோசப் ஆகிய நீதிபதிகள் கொண்ட பெஞ்சு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு அறநிலை-யத்துறை சார்பில் சிறப்பு வழக்குரைஞர் அசோக்-தேசாய், மூத்த வழக்-கறிஞர் மரியசுந்தரம், அரசு வழக்குரைஞர் நெடு--மாறன் ஆகியோர் ஆஜ-ராயினர். அரசு தரப்பில் இந்து அறநிலையத்துறை ஆணையர் சம்பத், செய-லர் முத்துசாமி ஆகி-யோர் ஆஜராயினர்.
பொது தீட்சிதர்கள் சார்பில் வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால், சி.எஸ்.வைத்தியநாதன், குருகிருஷ்ணகுமார், சுப்-பிரமணியசாமி ஆகி-யோர் ஆஜரானார்கள்.
சிவனடியார் உ.ஆறு-முகசாமி, ஆலய மீட்புக் குழு வி.எம்.எஸ்.சந்-திர-பாண்டியன் ஆகியோர் சார்பில் வழக்குரை-ஞர்-கள் காலின்கன்சால்வ்ஸ், பி.ஆர்.கோவிலன்பூங்குன்றம், சி.ராஜூ ஆகியோர் ஆஜ-ரானார்கள்.
அரசு வழக்கறிஞர் அசோக்தேசாய், பொது-தீட்சிதர்கள் ஆலய நிர்-வாகத்தை சரியாக நடத்த-வில்லை. நகைகள் களவு போய் உள்ளன. ஆல-யத்துக்கு சொந்தமான நிலங்கள் வருவாய் இன்றி உள்ளன என வாதாடி-னார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசு தரப்-பி-லும், சிவனடியார் ஆறு-முகசாமி தரப்பிலும் இரு வாரத்துக்குள் நீதிமன்-றத்தில் விளக்க மனு அளிக்க வேண்டும். அதன் பின்னர் அந்த விளக்க மனு மீதான பதில் மனுவை பொதுதீட்சிதர்களும், சுப்பிரமணியசாமியும் அடுத்த இரு வாரத்-துக்-குள் நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்று கூறினர்.