யார் உண்மையான சங்கராச்சாரியார்? உத்தர்காண்ட் அரசு திணறல்

டேராடூன், மார்ச் 9_ ஹரித்துவாரில் கும்பமேளா நடைபெறும் வேளையில் பல சங்கராச்சாரியார்-களுக்குள் யார் பெரியவர் என்ற பிரச்சினை எழுந் துள்ளது. அதே வேளையில் ஏராளமான போலி சங்கராச்சாரியார்களும் கங்கைக் கரையில் உள்ள ஹரித்துவாரில் முளைத்துள்ளனராம்.

ஏராளமான சங்கராச்சாரியார்கள்

முக்கிய சங்கர பீடங்களுக்கு இணையாக ஏராளமான சங்கராச்சாரியார்கள் ஹரித்துவாரில் முகாமிட்டுள்ளனர். உத்தர்காண்ட் அரசு அமைத்-துள்ள மகா கும்பமேளா நிருவாகத்தினர் இவர்-களுக்கு முகாம்கள் அமைக்க இடம் அளித்துள்-ளன.

துவாரகா பீடத்தின் சங்கராச்சாரியாருடன் வந்துள்ள சாதுக்கள் இதற்கு ஆட்சேபம் தெரி-வித்து உள்ளனர். போலி சங்கராச்சாரியார்களுக்கு நிலம் அளிக்கப்பட்டதை எதிர்த்து தீக்குளிக்கப் போவதாக இவர்கள் கூறினர். துவாரகா பீடத்தின் ஸ்வரூபானந்துக்கு பல்வேறு சாதுக்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இதனையடுத்து கும்பமேளா நிருவாகத்தின் கூடுதல் அதிகாரி வி.எஸ்.தனிக் இது பற்றி கூறும் போது, அரசானது பத்ரிநாத், பூரி, துவாரகா மற்றும் சிருங்கேரி பீடங்களின் சங்கராச்சாரி-யார்களை மட்டும் அங்கீகரித்துள்ளது. அதன்படி அவர்கள் நால்வருக்கும் அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளன என்றார். அது பற்றிய கடிதம் ஒன்றையும் அவர் ஸ்வரூபானந்த சரஸ்-வதியின் சீடர்களிடம் அளித்துள்ளார்.


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து

 

சென்னை:

  • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
  • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
  • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
  • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
  • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
  • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
  • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
  • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
  • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

  • நாகம்மை குழந்தைகள் இல்லம்
  • பெரியார் தொடக்கப்பள்ளி
  • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
  • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
  • பெரியார் கணினி மய்யம்
  • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
  • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

  • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
  • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
  • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
  • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
  • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

  • பெரியார் மணியம்மை மருத்துவமனை - நகர குடும்ப நல மய்யம், சென்னை
  • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
  • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
  • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
  • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
  • டாக்டர் மரகதம் - மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

  • பெரியார் மய்யம், பாம்நோலி
  • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai