ஆர்த்தெழுந்து ஆர்ப்பாட்டம் நடத்துவீர்!

தோழர்களே, மதத்தின் பெயரால் பக்தியின் பெயரால், காவி வேட்டி சாமியார்கள் அரங்கேற்றும் அசிங்கங்கள், ஆபாசங்கள் எல்லையைத் தாண்டிவிட்டன. பொருளை மட்டுமல்ல; பொழுதை மட்டுமல்ல; மானத்தையே பறி கொடுக்கும் அவல நிலை நாளும் தொடர்கிறது! பெண்களைப் போகப் பொருளாக நடத்தும் கேவல நிலை தொடர்கிறது.

சட்டப்படி நான் தவறு ஏதும் செய்யவில்லை என்று சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

கருஞ்சட்டைத் தோழர்களே, மக்கள் மன்றத்தின் மூலம் இந்த மகராஜ்களை கொண்டு வந்து சந்தியில் நிறுத்துவோம்!

திராவிடர் கழகத்தின் செயல் திறன் எத்தகையது என்பதை நிரூபிப்போம். கைவிலங்கு பூட்டுங்கள் இந்த குடிகேடர்களுக்கு என்று அரசினை வலியுறுத்துவோம்!

பக்தியின் பகல் வேட விலாசத்தை விலாவாரியாக வெளிப்படுத்துவோம்!

பதினோராம் தேதி ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெறட்டும் - நடைபெறட்டும்!!

நம்மைத் தவிர, வேறு யார்தான் முன் வருவார்கள்? நாடே நம்மை எதிர்பார்க்கிறது - பணி முடிப்போம் வாரீர், தோழர்களே!

- திராவிடர் கழகம்


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து

 

சென்னை:

  • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
  • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
  • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
  • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
  • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
  • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
  • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
  • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
  • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

  • நாகம்மை குழந்தைகள் இல்லம்
  • பெரியார் தொடக்கப்பள்ளி
  • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
  • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
  • பெரியார் கணினி மய்யம்
  • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
  • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

  • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
  • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
  • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
  • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
  • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

  • பெரியார் மணியம்மை மருத்துவமனை - நகர குடும்ப நல மய்யம், சென்னை
  • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
  • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
  • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
  • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
  • டாக்டர் மரகதம் - மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

  • பெரியார் மய்யம், பாம்நோலி
  • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai